Thursday, October 23, 2008

பவர் கட்

தமிழ் நாட்டுல இப்ப இது தான் தல போற பிரச்சனை.. அரசியல்வாதிங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் நீ தான் இதுக்கு காரணம்னு சண்டை ... டெய்லி மினிமம் 6 மணி நேரம் பவர் கட் ஆகுதாம். என்ன கொடுமை? இதுல பக்கத்து ஸ்டேட்ஓட compare பண்ணி ஒரு அறிக்க வேற! ஏற்கனவே inflation, bank crisis, diesel ன்னு ஏகப்பட்ட பிரச்சனை... இதுல இது வேற பூதகரமா....

No comments: