Thursday, October 23, 2008

பெட்ரோல் டீசல் .....

இந்த இந்திய அரசியல்வாதிங்க பண்ற அநியாயம் கொஞ்ச நஞ்சம் இல்ல. உலகம் எல்லாம் crude ஆயில் விலை கொறஞ்ச கூட இவுங்க கொறைக்க மாட்டாங்க ... இதுக்கு இவுங்க சொல்லுற காரணம் தான் செம காமெடி ... இன்னும் இந்திய ஆயில் கம்பெனிகள் நஷ்டத்துல இருக்காம்... உலகம் எல்லாம் பெட்ரோல் டீசல் வில கொறயியும் போது இவுங்களுக்கு என்ன கேடு ? எல்லாம் நம்ம கெட்ட காலம் ...

No comments: